ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடி

13th Aug 2022 01:17 AM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT