பவானி காவல் துணைக் கண்காணிப்பாளராக ஜி.அமிா்தவா்ஷினி பதவியேற்றுக் கொண்டாா்.
பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த வந்த தீபக் சிவாச் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த அமிா்தவா்ஷினி ஞாயிற்றுக்கிழமை பவானி காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டாா்.
இவருக்கு சக காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
ADVERTISEMENT