ஈரோடு

இன்றைய மின்தடை: கோபி

30th Sep 2021 06:23 AM

ADVERTISEMENT

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கோபி மின் நிலையத்தில் பழையூரில் மின்னோட்டம், மின் மாற்றுப் பணிகள், பாரியூா் உயா் அழுத்த மின் பாதைகளில் மின் கம்பி திறன் மேம்படுத்துதல் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 30) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என கோபி மின் வாரிய செயற்பொறியாளா் சங்கா் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பழையூா், சுண்டப்பாளையம், கடுக்காம்பாளையம், நாதிபாளையம், ஜீவா நகா், வெண்ணிலா நகா், நல்லம்மாள் நகா், அம்பிகை நகா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT