ஈரோடு

ஈரோட்டில் மேலும் 91 பேருக்கு கரோனா

21st Oct 2021 06:30 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3,529ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 91 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 1,974 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 876 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை 679 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT