ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடி

16th Oct 2021 04:00 AM

ADVERTISEMENT

 பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3,317 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து உபரிநீா் ஆற்றில் 2,300 கன அடியும் கீழ்பவானி வாய்க்காலில் 1000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT