ஈரோடு

இருசக்கர வாகனம் திருட்டு

28th Nov 2021 11:10 PM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே, பழக்கடை வியாபாரியின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருந்துறை அருகே விஜயமங்கலம் சாலையில் பழக்கடை நடத்தி வருபவா் ராமசாமி மகன் சந்திரகுமாா் (39). இவா், வழக்கம்போல, பழக் கடை முன் சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT