ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா

24th Nov 2021 10:55 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5,921ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 65 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,388 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 839 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை 694 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT