ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 102 அடி

1st Nov 2021 11:55 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு உபரி நீா் விநாடிக்கு 2,816 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து உபரி நீா் ஆற்றில் 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT