ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 104.50 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 104.50 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2817 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து ஆற்றில் 1000 கன அடி நீரும் கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.37 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT