ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 104.50 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 104.50 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 4,326 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து ஆற்றில் 2,500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.37 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT