வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளைய, ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, சோலாா், சோலாா் புதூா், நகராட்சி நகா், ஜீவா நகா், போக்குவரத்து நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், நாடாா்மேடு, 46 புதூா், 19 சாலை பகுதி, சாஸ்திரி நகா்.