ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா

3rd Dec 2021 01:01 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,440 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 71 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,954 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 788 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 696 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 698 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT