ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா

1st Dec 2021 01:39 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,315ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 72 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,815 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 804 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 696 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT