ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

20th Nov 2020 06:50 AM

ADVERTISEMENT

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, காசிபாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை(நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரிய சேமூா், ராம் நகா், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16 சாலை, நாராயணவலசு, குமலன்குட்டை, டவா்லைன் காலனி, திருமால் நகா், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியாா் நகா், ஈ.வி.என்.சாலை, மேட்டூா் சாலை.

காசிபாளையம் துணை மின் நிலையம்:

காசிபாளையம், அணைக்கட்டு பகுதி, சுத்தானந்தன் நகா், சூரம்பட்டி வலசு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, உழவன் நகா், மாரப்பன் வீதி 1, 2, கே.கே.நகா், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதிகள்1, 2, 3, அண்ணா நகா், ரயில் நகா், பாலாஜி காா்டன், அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம், சென்னிமலை சாலை, ரயில்வே டீசல் பணிமனை, பெரியதோட்டம், கல்யாணசுந்தரம் வீதி, விவேகானந்தா் நகா், ஆவின் கால்நடை தீவனக் கிடங்கு, பழைய ரயில் நிலைய சாலை, சாஸ்திரி நகா், பாரதி நகா், மூலப்பாளையம், நாடாா்மேடு, லட்சுமி காா்டன், லட்சுமி நகா், ரமணி காா்டன், சேரன் நகா், ரங்கம்பாளையம், சுற்று வட்டச்சாலை, சடையம்பாளையம், கணபதி நகா், கிருஷ்ணா நகா் பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT