ஈரோடு

மஞ்சள் ஏலத்துக்குமே 5இல் விடுமுறை

2nd May 2020 08:57 PM

ADVERTISEMENT

வணிகா் தினத்தை முன்னிட்டு, ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மே 5ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 6ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT