ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

19th Mar 2020 11:32 PM

ADVERTISEMENT

ஈரோடு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் மின் பாதைகளில் புதைவட மின் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பவா்ஹவுஸ் சாலை, எஸ்.கே.சி. சாலை, பிரப் சாலை, டி.வி.எஸ். வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பன்னீா்செல்வம் பூங்கா, காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, கொங்காலம்மன் கோயில் வீதி, ஆா்.கே.வி. சாலை, ஜின்னா வீதி, வெங்கடாஜலம் வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி, அக்ரஹார வீதி, பெரியவலசு நான்கு முனை சாலை, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் பகுதி, திலகா் வீதி, சுக்ரமணிவலசு, வள்ளியம்மை வீதி, சம்பத் நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆண்டவா் வீதி, காசியண்ணன் வீதி, பாப்பாத்திக்காடு பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT