ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 94 அடி

8th Mar 2020 12:36 AM

ADVERTISEMENT

ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 94 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,300 கன அடி, வாய்க்காலில் 1,800 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 24 டிஎம்சி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT