ஈரோடு

ஈரோட்டில் இ-சேவை மையம் துவக்கம்

11th Jun 2020 08:29 AM

ADVERTISEMENT

ஈரோடு நாடாா்மேடு பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அம்மா இ-சேவை மையத்தை எம்.எல்.ஏ.க்கள் புதன்கிமை திறந்துவைத்தனா்.

அரசுத் துறை தொடா்பான விண்ணப்பங்கள் அனுப்பவும், மத்திய, மாநில அரசுகளின் சேவைகளைப் பெறும் வகையிலும் இந்த இ-சேவை மையம் செயல்பட உள்ளது. இதன் துவக்க விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இ-சேவை மையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT