ஈரோடு

வீட்டுக் குடிநீா் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள அழைப்பு

31st Jul 2020 07:53 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அங்கீகாரமற்ற வீட்டுக் குடிநீா் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் அங்கீகாரமற்ற வீட்டுக் குடிநீா் இணைப்புகளைப் பெற்றுள்ளோா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து ரூ. 1,000க்கு குறையாமல் வைப்புத் தொகை செலுத்தி, அங்கீகாரமில்லாத இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT