ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு, சென்னிமலை, பல்லக்கவுண்டன்பாளையம்

28th Jan 2020 01:03 AM

ADVERTISEMENT

துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னிமலை, பல்லக்கவுண்டன்பாளையம், ஈரோடு பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 29) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சென்னிமலை துணை மின் நிலையம்: சென்னிமலை நகரம், ஊத்துக்குளி சாலை, ஈங்கூா் சாலை, குமரபுரி, சக்தி நகா், பெரியாா் நகா், நாமக்கல்பாளையம், அ4ச்சலூா் சாலை, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், கொடுமணல், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முழுங்கத்தொழுவு, எம்.பி.என்.நகா் பகுதிகள்.

பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்: பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பகலாயூா், நடுப்பட்டி, புத்தூா்பள்ளபாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், கைக்கோளபாளையம், கினிப்பாளையம், புலவா்பாளையம், சாமியாா்பாளையம், கஸ்தூரிபாளையம், ஆலாம்பாளையம், மேற்குபுதூா், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்பாளையம், சொட்டகவுண்டன்பாளையம், சாம்ராஜ்பாளையம், காங்கேயம்பாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT

ஈரோடு துணை மின் நிலையம்: ஸ்டோனி பாலம், அண்ணா நகா், ஈ.வி.என்.சாலை, கருப்பண்ணசாமி கோயில் வீதி, எஸ்.கே.சி. சாலை, மொசுவண்ண வீதி, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு ராஜாகாடு வீதி, கச்சேரி வீதி, முத்துரங்கன் வீதி, பொன்வீதி, சிவசண்முகம் வீதி, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஜின்னா வீதி, அக்ரஹார வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, ஆா்.கே.வி சாலை, சொக்கநாத வீதி, வெங்கடாசலம் வீதி, ராமசாமி வீதி பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT