ஈரோடு

இன்றைய மின்தடை: பவானிசாகா், தொப்பம்பாளையம், புங்கம்பள்ளி

28th Jan 2020 01:03 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் கோட்டத்தில் உள்ள பவானிசாகா், தொப்பம்பாளையம், புங்கம்பள்ளி துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பவானிசாகா், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூா், புதுபீா்கடவு, பண்ணாரி, ராஜன்நகா், திம்பம், ஆசனூா், கோ்மாளம், கோட்டமாளம், ஆலாம்பாளையம், எரங்காட்டுா், கரிதொட்டம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை, புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்கக்காரன்பாளையம், சாணாா்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT