நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புத்தாண்டுச் சலுகையாக புத்தகங்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
ஈரோடு - மேட்டூா் சாலை, செவ்வந்தி தங்கும் விடுதி கீழ் தளத்தில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையம், ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளி நுழைவுவாயில் அருகில் உள்ள புத்தகக் கண்காட்சி அரங்கு என இரு இடங்களில் புத்தக விற்பனை நடைபெறுகிறது. இந்தச் சலுகை புதன்கிழமை (ஜனவரி1) ஒரு நாள் மட்டுமே இருக்கும்.
மேலும், விவரங்களுக்கு 90475-71857 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என நியூ செஞ்சுரி புத்தக நிலைய விற்பனை மேலாளா் எஸ்.முத்துகிருஷ்ணன் தெரிவித்தாா்.