ஈரோடு

அம்மாபேட்டையில் இன்று மின்தடை

26th Feb 2020 07:48 AM

ADVERTISEMENT

பவானியை அடுத்த கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூா், சித்தாா், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோயில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT