ஈரோடு

சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

25th Feb 2020 01:47 AM

ADVERTISEMENT

பவானி: பவானி கோட்டம், சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: கண்ணாமூச்சி, கொமராயனூா், தொட்டிகிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூா், வெள்ளக்கரட்டூா், சனிச்சந்தை, விராலிகாட்டூா், குருவரெட்டியூா், ஆலமரத்தோட்டம், புரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், ஜி.ஜி.நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT