ஈரோடு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம்

22nd Feb 2020 07:49 AM

ADVERTISEMENT

கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சில்லாங்காட்டுப்புதூரில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில், கிராமக் கல்விக் குழு உறுப்பினா் யு.சி.பழனிசாமி, நத்தக்காடையூா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் டி.அசோக்குமாா் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கே.பழனிசாமி, முதல்வா் என்.ராமன் ஆகியோரின் ஆலோசனையின்படி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ப.அண்ணாதுரை, எஸ்.சுரேஷ், எம்.தங்கம், கே.தியானேஷ்வரன், மாணவ, மாணவியா் செய்திருந்தனா்.

I

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT