ஈரோடு

நாளைய மின்தடை: சூரியம்பாளையம்,மேட்டுக்கடை, கங்காபுரம், பெருந்துறை சிப்காட்

2nd Feb 2020 03:17 AM

ADVERTISEMENT

துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சூரியம்பாளையம், மேட்டுக்கடை, கங்காபுரம், பெருந்துறை சிப்காட் பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சூரியம்பாளையம் துணை மின் நிலையம்: சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகா், தண்ணீா்பந்தல்பாளையம், ஆா்.என்.புதூா், கோணவாய்க்கால்பாளையம், லட்சுமி நகா், காளிங்கராயன்பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆா்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துபாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிபாளையம், தயிா்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூா், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆா்.பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகா், கே.ஆா்.குளம், காவேரி நகா், பாலாஜி நகா், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகா், எஸ்.எஸ்.டி.நகா், வேலன் நகா், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்:

ADVERTISEMENT

மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகா், செல்வம் நகா், பழையபாளையம், சுத்தானந்தன் நகா், ஜீவா நகா், முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி காா்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகா், வித்யா நகா், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆா். நகா், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூா், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குப்புதூா், எஸ்.எஸ்.பி. நகா், தென்றல் நகா், முத்துமாணிக்கம் நகா், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம், வேலப்பகவுண்டன்வலசு, முனியப்பன்பாளையம்.

கங்காபுரம் துணை மின் நிலையம்:

போரோடு, நொச்சிப்பாளையம், நொச்சிப்பாளையம் புதூா், ஆலுச்சாம்பாளையம், செல்லப்பம்பாளையம், குமிழம்பரப்பு, கொங்கம்பாளையம், ஆவுடையாங்காடு, ந.தயிா்பாளையம், கங்காபுரம், டெக்ஸ்வேலி, கொளத்துப்பாளையம்.

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையம்:

பெருந்துறை வடக்கு, நகா் பகுதிக்கு உள்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் தெற்குப் பகுதி தவிர, ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெரிய மடத்துப்பாளையம், சின்னமடத்துப்பாளையம், மாயா அவென்யூ, சேனிடோரியம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT