ஈரோடு

மழைவாழ் மக்களுக்கு மதிப்பு கூட்டுபொருள்கள் தயாரிப்புப் பயிற்சி

1st Feb 2020 05:07 AM

ADVERTISEMENT

 கோபிசெட்டிபாளையம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், மலைவாழ் மக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், முதன்மை விஞ்ஞானி அழகேசன் பயிற்சியைத் துவக்கிவைத்தாா். விஞ்ஞானி சிவா பயிற்சி அளித்தாா்.

சிறுதானிய சாகுபடி முறைகள், சுத்தமான பால் உற்பத்தி, மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரித்தல், சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT