ஈரோடு

இன்றைய நிகழ்ச்சிகள்-ஈரோடு

1st Feb 2020 05:08 AM

ADVERTISEMENT

ஆண்டு விழா: வி.சண்முகம் தலைமை, நந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஈரோடு, மாலை 4.

வேலைவாய்ப்பு முகாம்: ஊரக வாழ்வாதர இயக்கம் ஏற்பாடு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை, வேளாளா் மகளிா் கல்லூரி, ஈரோடு, காலை 10.

ஆண்டு விழா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் பங்கேற்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கூகலூா், கோபி, மாலை 2.

 

ADVERTISEMENT

பவானி

தைப்பூசத் திருவிழா: யாகசாலை பூஜை, அபிஷேகம், வெள்ளித்தோ் திருவீதி உலா, பழனியாண்டவா் கோயில், காலை 10.

கல்பாவி

தைப்பூசத் திருவிழா: சிறப்பு வழிபாடுகள், புஷ்ப ஆராதனை, ஸ்ரீமஹா ப்ரத்யங்கிராதேவி கோயில், காலை 9.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT