ஈரோடு

நாளைய மின் தடை: சிவகிரி

4th Sep 2019 07:14 AM

ADVERTISEMENT

சிவகிரி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதியில் வியாழக்கிழமை (செப்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம் மற்றும் ராக்கம்மாபுதூர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT