ஈரோடு

இன்றைய மின் தடை: ஈரோடு

4th Sep 2019 07:14 AM

ADVERTISEMENT

ஈரோடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.4) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பாரதி வீதி, அகில்மேடு வீதி, நேரு வீதி, சத்தி சாலை, மஜீத் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்காரசின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, எ.பி.டி சாலை, கே.எஸ்.நகர் மற்றும் மார்க்கெட் பகுதிகள்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT