ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 104 அடி

4th Nov 2019 08:01 PM

ADVERTISEMENT

ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 104 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3,544 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் 2,600 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT