ஈரோடு

இன்றைய மின்தடை: வெண்டிபாளையம்

1st Nov 2019 11:44 PM

ADVERTISEMENT

வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கொ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளக்கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், ஹவுஸிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, சோலாா், சோலாா்புதூா், நகராட்சி நகா், ஜீவா நகா், போக்குவரத்து நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடாா்மேடு மற்றும் 46 புதூா் பகுதிகள்.

 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT