ஈரோடு

ஆகஸ்ட் 1 மின் தடை

31st Jul 2019 06:57 AM

ADVERTISEMENT

என்ஜிஜிஓ காலனி

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சூரம்பட்டி உயர் அழுத்த மின் பாதையில் புதைவடம் அமைக்கும் பணி  நடைபெறவுள்ளதால் என்ஜிஜிஓ காலனி பகுதியில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:  என்ஜிஜிஓ காலனி 1 முதல் 6 ஆவது வீதிகள் வரை மற்றும் 9, 10 ஆவது வீதிகள், மாரப்பன் வீதி 2 மற்றும் உழவன் நகர் 2,3 மற்றும் 4 ஆவது வீதி ஆகிய பகுதிகள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT