ஈரோடு

சத்தியமங்கலம் அருகே பொன்னர் சங்கர் கதைப் பாட்டு

22nd Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் அடுத்த தட்டாம்புதூரில் பொன்னர் சங்கர் வாழ்க்கை பற்றிய கதைப்பாட்டு நடைபெற்றது.  
பொன்னர் சங்கர் கதையில் அண்ணன், தங்கை பாசம், மாமியார் கொடுமையால் வாழ முடியாமல் அண்ணன் வீட்டுக்கு வரும் நல்லதங்காள், அண்ணி கொடுமையால்  குழந்தைகளைக் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நாடகமாக காட்சிப்படுத்தப்பட்டது.  நாடக கலைஞர்கள் உடுக்கை அடித்து கதையை பாட்டுப் படி அசத்தினர். விடிய விடியி  இந்நிகழ்ச்சி நடந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT