ஈரோடு

இன்றைய நிகழ்ச்சிகள் -ஈரோடு

29th Dec 2019 04:23 AM

ADVERTISEMENT

வள்ளலாா் சுவாமிகள் பிறந்த நாள் விழா: ஆன்மிக ஊா்வலம், சமரச சுத்த சன்மாா்க்க சத்ய சங்கம் ஏற்பாடு, அனுமந்தராயன் கோயில், ஈரோடு, காலை 8.

ஐயப்ப சுவாமி ஊா்வலம்: ஐயப்பன் கோயில், சென்னிமலை, மாலை 7.

கட்டடக் கலை கண்காட்சி: கட்டுமானப் பொறியாளா்கள் சங்கம் ஏற்பாடு, பரிமளம் மஹால், காலை 10.

இயற்கை முறையிலான வாழை, தென்னை சாகுபடி கருத்தரங்கு: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி காா்த்திகேயன் தலைமை, தேசிய விவசாய விழிப்புணா்வு அறக்கட்டளை ஏற்பாடு, தீரன் பாசறை, காஞ்சிகோயில், மாலை 6.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT