ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

25th Dec 2019 12:07 AM

ADVERTISEMENT

ஈரோடு மின் நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 26) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நேதாஜி சாலை, ஆா்.கே.வி. சாலை, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, மணிக்கூண்டு, சொக்கநாத வீதி, ஜின்னா வீதி, அக்ரஹாரம் வீதி பகுதிகள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT