சூரியகிரகணத்தையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்னா், ஏழரை மணி நேரத்துக்குப் பிறகு பகல் 1.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.