ஈரோடு

நாளைய மின்தடை: கஸ்பாபேட்டை

30th Aug 2019 07:05 AM

ADVERTISEMENT

ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் துணை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31)காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வீரப்பம்பாளையம், குறிக்காரன்பாளையம், செந்தூர் கார்டன், மூலப்பாளையம், முத்துசாமி காலனி, ரங்கம்பாளையம்,
சேனாதிபதிபாளையம், ஈ.பி.நகர், ரகுபதிநாயக்கன்பாளையம், ஆணைக்கல்பாளையம், திருப்பதி கார்டன், சடையம்பாளையம், முள்ளாம்பரப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT