ஈரோடு

ஈரோடு இன்றைய மின்தடை

28th Aug 2019 10:21 AM

ADVERTISEMENT

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின் பாதையில் உயர் அழுத்த மின் புதைவட கம்பிகளை மின் கம்பங்களில் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்தார். 
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெரியார் நகர், பட்டேல் வீதி, எஸ்.கே.சி.சாலை,  சிதம்பரம் காலனி, பெரியர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT