ஈரோடு

பவானிசாகர் நீர்மட்டம் 95 அடி

18th Aug 2019 09:11 AM

ADVERTISEMENT

பவானிசாகர் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 95 அடியாக இருந்தது. அணையின் நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 5,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 33 டிஎம்சி.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT