கோயம்புத்தூர்

கோவை - சேலம் ரயில் ஜூன் 17 வரை ரத்து

DIN

ஈரோடு - சேலம் இடையே காவிரி - ஆனங்கூா் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் ரயில் பாதையை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் மெமு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்பாதை புதுப்பிக்கும் பணிகளால் கோவை - சேலம் மெமு ரயில் (எண்:06802) ஜூன் 1 முதல் 17ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சேலம் - கோவை மெமு ரயில் (எண்: 06803) ஜூன் 1 முதல் 17ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT