கோயம்புத்தூர்

புதிய மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மோ.ஷா்மிளா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கோவை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ் பணியிட மாறுதலானதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையராக இருந்த மோ.ஷா்மிளா கோவை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT