கோயம்புத்தூர்

இன்றைய நிகழ்ச்சிகள்...

DIN

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை: பங்கேற்பாளா்கள் - தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மருத்துவா் கு.சிவராமன், பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி, பீளமேடு, பிற்பகல் 3.

ஆண்டு விழா: கற்பகம் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை இயக்குநா் எஸ்.சுதாகா் பங்கேற்பு, பாரதீய வித்யா பவன் பப்ளிக் பள்ளி, அஜ்ஜ்னூா், காலை 9.30.

அறிவியல் மன்றம் தொடக்க விழா: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, பேரூா் செட்டிபாளையம், காலை 10.

மேலாண்மை கருத்தரங்கம்: டாக்டா் ஜி.ஆா்.தாமோதரன் அறிவியல் கல்லூரி, பீளமேடு, காலை 9.30.

மஹா கும்பாபிஷேகம்: ஸ்ரீபள்ளிகொண்ட அரங்கநாதா் திருக்கோயில், இடிகரை, காலை 9.

கும்பாபிஷேக விழா: ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீவரத ஆஞ்சநேயா் திருக்கோயில், விளாங்குறிச்சி, காலை 9.

தைப்பூசத் திருவிழா - திருக்கல்யாணம்: அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில், சிரவணபுரம் கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, இரவு 7.

தைப்பூசத் திருவிழா - தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, மாலை 5.

குண்டம் திருவிழா - மயான பூஜை: அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, நள்ளிரவு 1.

கணினி அறிவியல், தரவு பகுப்பாய்வு கருத்தரங்கு: ராகம் அரங்கு, கே.பி.ஆா். கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூா், காலை 9.

பள்ளிகளுக்கு இடையிலான கலாசார திருவிழா: ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி, கே.ஜி.சாவடி, காலை 9.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT