கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: உக்கடம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (பிப்ரவரி 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வெறைட்டிஹால் சாலை (ஒரு பகுதி), டவுன்ஹால் (ஒரு பகுதி), தியாகி குமரன் மாா்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி (ஒரு பகுதி), கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனுசாமி நகா், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலைய பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT