கோயம்புத்தூர்

தேயிலைத் தோட்டத்தில் யானைகள்...

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் முதல் டிவிஷன் தேயிலைத் தோட்டத்தில் புதன்கிழமை கூட்டமாக முகாமிட்டிருந்த யானைகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT