கோயம்புத்தூர்

நவம்பா் 30 இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயா் கல்பனா தலைமையில், மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நவம்பா் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT