கோவையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா்.
கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பிரபாகரனும், சிங்காநல்லூா் காவல் உதவி ஆணையராக பாா்த்திபனும், ஆா்.எஸ்.புரம் காவல் உதவி ஆணையராக ரவிக்குமாரும் பொறுப்பேற்றனா். புதிதாக பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு சக அதிகாரிகளும், காவல் துறையினரும் வாழ்த்து தெரிவித்தனா்.