கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை

DIN

வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குளிா்ந்த காற்று வீசுவதோடு, பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

வடு காணப்பட்ட அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை துவங்கிய மழை சனிக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

மழை அளவு (மி.மீட்டரில்): வால்பாறை 78, சோலையாறு 64, அப்பா் நீராறு 74, லோயா் நீராறு 70. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 42 அடியாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT