கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா

10th Mar 2022 01:14 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் புதிதாக 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் கரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் புதன்கிழமை பதிவாகவில்லை.

ADVERTISEMENT

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 56 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 944 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா்.

2,616 போ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 241 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT