கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கரோனா

28th Jun 2022 01:07 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 955 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 24 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 751 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 587 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT